உள்நாட்டு செய்திகள்

யால தேசிய வனம் இரண்டு மாதங்களுக்குப் பூட்டு

(FASTNEWS|COLOMBO) – யால தேசிய வனத்தின் இரண்டு பகுதிகள் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படுமென, தெற்கு, ஊவா வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர் பிரசன்ன விமலதாஸ தெரிவித்துள்ளார்.

வனவிலங்குகளின் இனப்பெருக்க செயற்பாடுகள் இடம்பெறும் குறித்த காலப்பகுதிக்குள் யால தேசிய வன வலயத்தின் 1,2 இரண்டாம் பிரிவுகள் முற்றாக மூடப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

wpengine

அலோசியஸிற்கு அழைப்பு.. – பேர்ப்பச்சுவல் நிறுவன பிரதான முகவர் சல்காதுவுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க பணிப்பு..

wpengine

அரசாங்கத்தில் பங்கு வகிப்போம் ; அமைச்சு பதவிகளை ஏற்க மாட்டோம் : சஜித் பிரேமதாச

wpengine