உள்நாட்டு செய்திகள்

யாழில் கடமையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மனைவிக்கு பொலிஸ் பரிசோதகர் பதவி

யாழ் நல்லூரில்  கடமையின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் சரத் ஹேமச்சந்திரவின்  மனைவி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னதாக பொலிஸ் சேவையிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகிக் கொண்டவர்.
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அவருக்கு உப பொலிஸ் பரிசோதகர்  பதவி வழங்கியுள்ளார். அத்துடன் அவர்  வீட்டுக்கு அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடமையை பொறுப்பேற்கும் படி பணிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

மாகாண சபை தேர்தல்கள் பின்போடப்பட்டன

wpengine

எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு!

News Editor

அல் குர்ஆனை அவமதிக்கும் ஞானசார தேரர் : குற்றச்சாட்டுக்களை முன்வைக்க சட்ட மா அதிபர் ஆலோசனை

wpengine