ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

யாழில் சிறுமியை முத்தமிட்ட இளைஞருக்கு சிக்கல்

ஐந்து வயது சிறுமியை முத்தமிட்ட 26 வயது இளைஞரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர் யாழ். – சுண்டுக்குழி பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில், சிறுமியின் வீட்டிற்கு அருகாமையில் வைத்து அவரை சந்தேகநபர் முத்த மிட்டதை அயல் வீட்டுக்காரர்கள் கண்டு சிறுமியின் தாயாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தாயார் நேற்று இரவு 07.00 மணியளவில் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞரை யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உலகின் முதன் முறையாக தனது சிறுநீரகத்தினை நன்கொடையாக வழங்கிய HIV நோயாளி.. (Photos)

wpengine

13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த உயரதிகாரியின் மகன்

wpengine

பூஜித் ஜயசுந்தரவின் இங்கிலாந்து பயணத்திற்கு தடங்கள் – நிகழ்சித் திட்டமும் இரத்து…

wpengine