உள்நாட்டு செய்திகள்

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சம்பவம் – நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் சற்று முன் மீட்பு

சாவகச்சேரி நகரப்பகுதியில் ஸ்ரேசன் வீதிக்கு அருகில் நிர்வாண நிலையில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மூதாட்டியின் பிள்ளைகள் கனடாவில் வாழ்ந்து வருவதாகவும் இம் மூதாட்டி தனியே வசித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.

நாகேஸ்வரி வயது 73 என்பவரே இவ்வாறு நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளார்

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்திலுள்ள பீடங்களுக்கு இன்று முதல் காலவரையறையற்ற பூட்டு.

wpengine

ஜனாதிபதி மற்றும் துருக்கி தூதுவருக்கிடையிலான சந்திப்பு

wpengine

GMOA விடுத்துள்ள எச்சரிக்கை

wpengine