உள்நாட்டு செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் சோதனை நடவடிக்கை…

(FASTNEWS|COLOMBO) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை இராணுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இன்று அதிகாலை 4 மணி முதல் சுற்றிவளைத்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு நிமிர்த்தம் மேற்கொண்டு வருகின்ற இந் நடவடிக்கைகளால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இடைநிறுத்தப்பட்டிருக்கும் பல்கலைக்கழகங்களை மீள ஆரம்பிக்கும் வகையில் பல்கலைக்கழகங்களிலும் அதே போன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையிலையே இன்று யாழ் பல்கலைக்கழகம் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் மேற்கொள்ளப்படுகிறது.

Related posts

உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்து – இளம் குடும்பஸத்தர் பலி

Azeem Kilabdeen

சைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கு இணைக்கத் தீர்மானம்…

wpengine

யாசகர்கள் மற்றும் மாடுகளுக்கு கொழும்பில் தடை – அமைச்சர் சம்பிக்க

wpengine