உள்நாட்டு செய்திகள்

யாழ். புகையிரத சேவை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வடக்கு புகையிரத பாதையின் யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், நாவற்குழி பாலம் சேதமடைந்துள்ளமை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாவற்குழி புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் வரையில் விசேட பேரூந்து சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நிர்ணய விலைகளில் பொருட்கள் கிடைக்காதவிடத்து நுகர்வோர் பாதுகாப்பிற்காக புதிய தொலைபேசி இலக்கங்கள்.

wpengine

கடற்படை உறுப்பினர்களின் விடுமுறை மறுஅறிவித்தல் வரை இரத்து

wpengine

புத்தாண்டை முன்னி​ட்டு, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், விசேட வேலைத்திட்டங்கள்…

wpengine