உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யாழ்.மாநகர சபை; வரவு செலவுத்திட்டம் ​தோல்வி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எதிர்ப்பால் யாழ்.மாநகர சபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது.

இன்று காலை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் யாழ்.மாநகர சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்றது.

ஈழமக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த 21 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். அதனை அடுத்து மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் 5 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

Related posts

ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகளுடன் இலங்கையர்களது தொடர்பு குறித்து இந்திய புலனாய்வு தகவல்..

wpengine

கெஹெலியவின் குடும்பத்தினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Azeem Kilabdeen

IPL போட்டியில் இம்முறை அறிமுகமாகிறது DRS முறை….

wpengine