Top Story 1உள்நாட்டு செய்திகள்

யுகதனவி : விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐவர் அடங்கிய பூரண நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று(16) ஆராயப்பட்ட யுகதனவி மின்நிலைய ஒப்பந்தத்துக்கு எதிரான அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

Related posts

20 இல் மஹிந்த தரப்பினர் கை வைத்தால் ஆதரவு வழங்கப்பட மாட்டாது – கபீர் ஹாஷிம்

wpengine

புதிய அமைச்சரவை நியமனம் புதனன்று

wpengine

சுரங்கத்தில் தவறி வீழ்ந்ததில் மூவர் பலி

wpengine