உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யுத்தத்தினால் பாதிப்படைந்த வீரர்களுக்கு உயிருள்ள வரை சம்பளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யுத்தத்தினால் பாதிப்படைந்த சகல வீரர்களுக்கும் உயிருள்ள வரை சம்பளம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

யுத்ததினால் பாதிக்கப்பட்ட விஷேட தேவையுடைய முப்படையினர், பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஓய்வு பெற்ற பின்னரும் அவர்கள் இறுதியாக பெற்ற சம்பளத்திற்கு சமனான ஓய்வு ஊதியம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அனுமதி உயிருடன் இருக்கும் காலம் வரையில் இந்த ஓய்வு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

மாலிங்க’வினை மைதானத்திலிருந்து தூரமாக்கியது வைத்திய அறிக்கை

wpengine

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பின்லாந்து சமூக அலுவல்கள் மற்றும் சுகாதார அமைச்சர் சந்திப்பு…

wpengine

எதிர்வரும் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிப்பேன் – மஹிந்த

wpengine