Uncategorized

யூடியூப் தரும் Virtual Reality

வீடியோக் கோப்புக்களை பகிருவதில் முன்னணி சேவையை வழங்கிவரும் யூடியூப் நிறுவனம் அண்மையில விளம்பரங்கள் அற்ற சேவையை வழங்குவதற்கான சந்தா முறையினை அறிமுகம் செய்திருந்தது.

இவ்வாறான நிலையில் தற்போது அனைத்து வீடியோக்களையும் நிஜம் போல் தோற்றமளிக்கக்கூடிய வசதியான Virtual Reality வசதியினை வழங்கியுள்ளது.எனினும் இவ் வசதியினை அன்ரோயிட் இயங்குதளத்தில் செயல்படும் யூடியூப் அப்பிளிக்கேஷனுக்கு மட்டுமே தற்போது வழங்கியுள்ளது.தவிர இதற்கு Google Cardboard Viewer எனும் துணைச் சாதனத்தினையும் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

இத் துணைச் சாதனத்தை 15 டொலர்கள் பெறுமதியில் கொள்வனவு செய்ய முடியும்.

Related posts

கடாபியின் நிலைமையே கோட்டாபாயவிற்கு! வெளியான எச்சரிக்கை

wpengine

வீடு தேடி வரும் பீட்சாக்கள் – பெரும் ஆபத்தே!

wpengine

கணனியிலிருந்து பென்டிரைவ்களை அகற்றும்போது SAFELY REMOVE அவசியமா?

wpengine