உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

யோசித்தவுக்கு பிணை கிடைத்தது!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது

Related posts

நாளை ஆரம்பிக்கப்பட இருந்த கிழக்கு மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை..!

wpengine

மாணவனைத் தேட 4 பொலிஸ் குழுக்கள்

wpengine

சபாநாயகர் கருஜயசூரிய இன்று வடக்கிற்கு விஜயம்…

wpengine