உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யோஷித இன்றும் FCID முன்னிலையில்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ காவல்துறை நிதி குற்ற விசாரணை பிரிவினால் இன்றும்(11) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
CSN தொலைக்காட்சி ஊடாக இடம்பெற்றதாக கூறப்படும் பணச்சலவை மோசடி தொடர்பான விசாரணைகளின் பேரிலேயே  தொடர்ச்சியாக இன்றும் அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து அவர் நேற்றைய தினமும் விசாரணைக்கு அழைக்கப்படிருந்தார்.

Related posts

கோரிக்கைகள் 03 இனைக் கொண்ட கடிதம் ஒன்று சைட்டம் செயற்குழுவினால் ஜனாதிபதிக்கு…

wpengine

பாக்கு சார்ந்த உற்பத்தி பொருட்கள் இறக்குமதிக்கு தடை

wpengine

மேலும் 283 பேருக்கு கொவிட் உறுதி

wpengine