கேளிக்கை

இவரை பார்த்தால் வாந்தி வருகிறது – பிரபல நடிகை சர்ச்சை பதிவு

(FASTNEWS | COLOMBO)- சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள என்ஜிகே படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் சூர்யாவுக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்துள்ளனர்.

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சர்ச்சைகளுக்கு பேர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி, NGK பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், ரகுலின் நடிப்பை அவர் மோசமாக விமர்சித்துள்ளார்.அதாவது படத்தில் ரகுலைப் பார்த்தால் வாந்தி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு அந்த பதிவில் சாய் பல்லவியின் நடிப்பை அவர் பாராட்டி, ரௌடி பேபியின் நடிப்பு நன்றாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால், இந்த பதிவில் NGK என்பதற்கு பதிலாக YGK என பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி.

Image may contain: text

Related posts

வருங்கால கணவர் பெயரை மேடையில் அறிவித்த நயன்தாரா…

wpengine

உலகின் சூடான கணக்கு ஆசிரியையாக ஒக்சனா நெவெசலயா.. (VIDEO)

wpengine

CCTV பொருத்தாத திரையரங்குகளுக்கு படங்கள் திரையிட தடை…

wpengine