உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ரங்கன ஹேரத் 3வது போட்டியில் இருந்து விலகல்…

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்திட்கு நாளை(23) மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று(21) நடந்த போட்டிப் பயிற்சியில் அவரது கையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவருக்கு போட்டி ஓய்வு வழங்கியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

#rishma

Related posts

காவத்துறையினருக்கு பல்கலைக்கழகம் – பிரதமர்

wpengine

கடந்த 24 மணித்தியாலத்தில் 420 பேர் கைது

wpengine

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவு..

wpengine