உள்நாட்டு செய்திகள்

ரஞ்சனை சந்திக்கத் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஞ்சன் ராமநாயக்கவை இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவுடன் செல்பி எடுத்துக் கொண்ட குற்றச்சாட்டு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

ரணில் கடுமையான சர்வாதிகாரி எனினும் கட்சிக்காக உழைத்தவர் – தயாசிறி

wpengine

விசேட சுற்றிவளைப்பில் 527 பேர் கைது…

wpengine

யோஷிதவின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

wpengine