Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு கோரி நீதிமன்ற வளாகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு கோரி ஐக்கிய சுயதொழில் சங்கத்தினர் இன்று கொழும்பு பிரதான நீதிமன்ற வளாகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய சுயதொழில் சங்கத்தின் தலைவர் பிரதீப் சால்ஸ் ,அசேல சம்பத் மற்றும் சக உரிப்பினர்கள் ,கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தளர்த்தப்பட்டது ஊரடங்கு சட்டம் 

wpengine

ஜனவரி முதல் 1 ம், 2ம் தரங்களுக்கு ஆங்கில பாட நூல்களை வழங்க தீர்மானம்..

wpengine

23ம் திகதி கொழும்பு நகர எல்லைக்குள்ளான பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்… 

wpengine