ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரஞ்சன் ராமநாயக்க எம்.பியின் உயர்தரப் பரீட்சை பெறுபேறு என்ன? [RESULT ATTACHED]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சையில் ரஞ்சன் ராமநாயக்க தோற்றினார். அவர் சட்டத்தரணியாகும் கனவை நனவாக்கிக் கொள்ளும் நோக்கில் பரீட்சை எழுதினார்.

தற்போது அவருடைய உயர்தரப் பரீட்சை பெறுபேற்றை தனது முகநூலில் வெளியிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் சட்டத்தரணியாக வரவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் க.பொ.த உயர்தர பரீட்சையில் ரஞ்சன் ராமநாயக்க தோற்றினார்.

பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க, உயர்ந்த நிலையில் இருந்த போதிலும் தனது எதிர்காலத்திற்காக பரீட்சை எழுதினார். இது பலபேருக்கு முன்னுதாரணமாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

ரயில் டிக்கெட்டுகளுக்கு பதிலாக ரிலோட் டிஜிட்டல் அட்டை

wpengine

சவப்பெட்டியில் வந்த இங்கிலாந்து மணப்பெண்

wpengine

தரங்க உள்ளிட்ட வீரர்கள் ஐவர் T-20 லீக் தொடரில்..

wpengine