Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் பொலிஸார் சோதனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் தற்போது பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேடுதல் பிடியானை உத்தரவின் கீழ் இவ்வாறு சோதணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கடன் தரவரிசை கீழிறக்கம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து எதிர்ப்பு…

wpengine

சந்தை, விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் திறக்கப்படாது

wpengine

வடக்கு கிழக்கு வைத்தியசாலைகளின் அபிவிருத்தி., அமைச்சர் ரிஷாட் ராஜிதவிடம் அவசர வேண்டுகோள்…

wpengine