உள்நாட்டு செய்திகள்

ரஞ்சித் சொய்சா உட்பட நால்வருக்கு பிணை…

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா உள்ளிட்ட நால்வரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பெல்மடுல்ல நீதவான் நீதிமன்றம் இன்று(28) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கொடகவெல பிரதேசத்தில் வைத்து நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ரஞ்சித் செய்சா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

Related posts

தேர்தலுக்கு பணம் வழங்க முடியாவிட்டால்,முன்னின்ற அரச ஊழிய வேட்பாளர்களுக்கு சம்பளத்தை வழங்குங்கள் : சபையில் சஜித்

News Editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1078

wpengine

தேர்தல் பிரசாரங்களுக்காக சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை வைக்க முற்றாகத் தடை…

wpengine