உள்நாட்டு செய்திகள்

ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிக் கிரியைகள் ஞாயிறன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிறன்று(08) இடம்பெறும் என அவரது குடும்பத்தார் தெரிவித்திருந்தார்.

அவரது உடல் சிங்கபூரிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்றிரவு (04) 9 மணியளவில் வந்தடைந்த யு.எல். 309 என்ற விமானத்தில் கொண்டுவரப்பட்டது.

அவரது பூதவுடலை அமைச்சர்களான பந்துல குணவர்தன, டலஸ் அழகபெரும தலைமையிலான குழுவினர் பொறுப்பேற்றனர்.

Related posts

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

News Editor

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழை…

wpengine

பிரதமர் ரணில் பதவியேற்றபோது உலகம் உதவும் என்ற எதிர்பார்ப்பு வீண் போய்விட்டது- மரிக்கார்.

News Editor