Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரணிலுக்கு பிணை வழங்கிய நீதிமன்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

முன்னாள் கடற்படை தளபதியிடம் வாக்குமூலப் பதிவு நிறைவு – C.I.D அறிவிப்பு…

wpengine

2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை இன்று ஆரம்பம்…

wpengine

சத்திர சிகிச்சைகள் – கிளினிக் செயற்பாடுகள் மீள ஆரம்பம்

wpengine