உள்நாட்டு செய்திகள்

ரணிலுக்கு 15, மஹிந்தவுக்கு 16

எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பு எண் இதுவரையில் வெளியாகியுள்ளது.

அதற்கிடையில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்துள்ள விருப்பு எண் 15ஆகும்.

மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுர குமார திஸாநாயக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதோடு அவருக்கு கிடைத்துள்ள விருப்பு 10.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைத்துள்ள விருப்பு 16.

அவர் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

கீத் நொயார் தாக்குதல் – அனுர சேனாநாயக்கவிடம் விசாரணை..

wpengine

சைட்டம் மாணவர்களை கொத்தலாவலவுக்கு அனுப்பும் அமைச்சரவை பத்திரத்திற்கு எதிர்ப்பு…

wpengine

இன்று முதல் அமுலாகும் இலக்க முறை

wpengine