Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க அமெரிக்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை தொடர்ந்தும் வழங்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான தனது அடிப்படை பணியை உலக சுகாதார அமைப்பு தவறிவிட்டதாக டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இந்நிலையில், உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்து வரப்படும் நிதியை நிறுத்த தனது அரசின் நிர்வாகத்துக்கு தான் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசுக்கான கடைசி எச்சரிக்கை

wpengine

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி மாத நடுப்பகுதியில்…

wpengine

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று..

wpengine