Top Story 2உள்நாட்டு செய்திகள்

‘ரத்மலானை ரொஹா’ சுட்டுக் கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாதாளக் குழு குற்றச் செயல்கள் மற்றும் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான ‘ரத்மலானை ரொஹா’ என்ற ரோஹன டி சில்வா, இன்று(24) அதிகாலை பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சித்த போதே நீர்கொழும்பு கொச்சிக்கடை – பகுதியில் மறைந்திருந்த போதே மேல் மாகாணத்தின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரிடமிருந்து T 56 ரக துப்பாக்கி மற்றும் ரிவோல்வரும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உலக அரசியலில் முதல் பெண் பிரதமரை உருவாக்கிய நாடு இலங்கையே.. – ஜனாதிபதியின் மகளிர் தின வாழ்த்துச் செய்தி…

wpengine

புது வேகப்பந்து வீச்சாளர்கள் இருவருடன் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி…

wpengine

இலங்கைக்கு இமாலய இலக்காக 372 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

wpengine