Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரம்புக்கனை மண்சரிவில் மூவர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் |  கேகாலை) – கேகாலை – ரம்புக்கனை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் பெண்(36 வயது), வரத்து பிள்ளைகளான இருவர் (8,13 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மண்மேட்டுக்குள் சிக்கிய குறித்த பெண்ணின் கணவர் (40 வயது) காயமடைந்த நிலையில் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரம்புக்கனை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts

PANDORA PAPERS : இலங்கையர்கள் குறித்து விசாரணை ஆரம்பம்

wpengine

பேரே வாவியுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட பூங்கா இன்று முதல் மக்கள் பாவனைக்கு…

wpengine

ரணிலுக்கு அதிகாரம் கிடைத்தால் ஈழம் உருவாக்கப்படும் – மஹிந்த

wpengine