ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரம்யா என்றாலே பயந்து ஓடுகிறார்களா?

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளாராக இருந்து இன்று மணிரத்னம் இயக்கும் படத்தில் நடித்து பெயர் பெற்றவர் ரம்யா. இவர் பல படங்களின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கி வந்தார்.

ஆனால், தற்போது இவரை கண்டாலே பலரும் ஓடுகிறாரகளாம், ஏனெனில் முன்பு தான் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை வாங்கி கொண்டு தொகுத்து வழங்கி வந்தாராம்.

இனிமே 50 ஆயிரம் கொடுத்தால் தான் தொகுத்து வழங்குவேன் என இவர் கூற, எல்லோரும் பின் வாங்கி விட்டார்களாம். இதனால் வேறு ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளாருக்கு செம்ம வாய்ப்பு வருகிறதாம்.

Related posts

ஜனாதிபதி மைத்திரி பிரதமர் மோடிக்கு குடை பிடித்தமை சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

wpengine

இது வண்ண வண்ண பூக்களா… இல்லை மீன்களா….?

wpengine

எந்த சமயத்தை சேர்ந்தவர்களாயின் 24 மணித்தியாலத்துக்குள் தகனம் செய்யப்பட வேண்டும்

wpengine