உள்நாட்டு செய்திகள்

ரயன் ஜயலத்தின் விளக்கமறியல் நீடிப்பு..

பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இன்று(31) உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ பீட மாணவ செயற்பாட்டாளர்கள் குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் உள்ளிட்ட 5 பேரை கைது செய்யுமாறு கடந்த 10ஆம் திகதி, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில், கடந்த 18ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

 

(rizmira)

Related posts

மும்பை தொடர் குண்டுவெடிப்பு விவகாரம் – சஞ்சய் தத் விடுதலை

wpengine

4 பேர் சுகயீனமுற்று உயிரிழந்த சம்பவம் – இருவரும் மீண்டும் விளக்கமறியல்…

wpengine

சபை முதல்வர் மற்றும் பிரதம கொரடா ஆகிய பதவிகள் குறித்து ஐ.தே.கட்சி தீர்மானம்..

wpengine