உள்நாட்டு செய்திகள்

ரயில்களில் வியாபாரம் மற்றும்  யாசகம் செய்பவர்களை கைது செய்ய நடவடிக்கை

ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலினுள் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற வர்த்தகம் மற்றும் யாசகம் ஆகியவற்றை நிறுத்த விஷேட வேலை திட்டங்களை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக,  ரயில்வே பாதுகாப்பு பிரிவின் பிரதானி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி அனுமதியின்றி வர்த்தகம் செய்வோர் மற்றும் ரயில்களில் யாசகம் கேட்போர் ஆகியவர்களை  கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இலாபமீட்டும் சீனி நிறுவனங்களை விற்பது ஏன்?

News Editor

பொதுஜன பெரமுனவின் திரையிலிருந்து அகற்றப்பட்ட கோட்டாவின் முகம்!

wpengine

மன்னார் மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

wpengine