உள்நாட்டு செய்திகள்

ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையே ரயில்கள் இரண்டு நேருக்கு நேர் மோதியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இன்று(28) காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஒன்பது மாகாணங்களை உள்ளடக்கிய போதைப்பொருள் ஒழிப்பு வாரம்

wpengine

மஹிந்த ராஜபக்ஷ கைதாக அதிக வாய்ப்பு – பாலித எதிர்வு கூறுகிறார்

wpengine

ஒரு கோடி ரூபாவை மோசடி செய்த, முன்னாள் பெண் அரசியல்வாதி கைது..!

wpengine