உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஈடுகொடுக்க அரசு தயார்….

ரயில்வே ஊழியர்களின் முறையற்ற வேலைநிறுத்தத்தை கைவிடும் வரையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த திறைசேரி தயாரில்லையென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இதனால் பயணிகளின் அசௌகரியங்களைக் குறைப்பதற்கு தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அராசங்கம் அதற்கு முகம்கொடுக்க தயார் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

கோழி, முட்டை விலைகளை குறைக்க திட்டம்..!

wpengine

பாவனைக்கு பொருத்தமற்ற டின் மீன் இறக்குமதி…

wpengine

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை…

wpengine