உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது..

புகையிரத சங்கங்கள் பல இணைந்து இன்று(08) நள்ளிரவு முதல் முன்னேடுக்கவிருந்த 48 மணி நேரம் வேலை நிறுத்தமானது கைவிடப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற் சங்கத் தலைவர் ஜனக பெர்னாண்டோ தெரிவித்தார்.

போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க அவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

E – (reeshma)

Related posts

ஹொஸ்னி முபாரக் காலமானார்

wpengine

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

wpengine

அரச பணியாளர்களுக்கு இன்று விசேட விடுமுறை

News Editor