உள்நாட்டு செய்திகள்

ரயில்வே சம்பள பிரச்சினை குறித்த அமைச்சரவைப் பத்திரம் பிற்போடப்பட்டது…

ரயில்வே சம்பள பிரச்சினை தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரமானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(14) கூடிய அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்த போதிலும், அது குறித்து ஆராய ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

Related posts

வழமைக்கு திரும்பும் மலையகத்திற்கான புகையிரத சேவை

wpengine

புதிய கூட்டமைப்பு தொடர்பிலான இரண்டாவது கலந்துரையாடல் நாளை(21)..

wpengine

பொலிஸ் திணைக்களமானது, ஜனாதிபதியின் வழிநடத்தலில்…

wpengine