உள்நாட்டு செய்திகள்

ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

T20 தொடரில் நியூசிலாந்துடன் மோதவிருக்கும் இலங்கை குழாம் அறிவிப்பு

wpengine

இந்த வருடத்தின் முதல் இரண்டு நாட்களில் 1200 டெங்கு நோயாளர்கள் பதிவு…

wpengine

இந்தியா முன்னிலையில் நாம் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்தது ஆப்கானிஸ்தான் அணியினர்…

wpengine