உள்நாட்டு செய்திகள்

ரயில்வே வேலை நிறுத்தத்தில் உள்ள பணியாளர்களுக்கு மேலதிக பொது முகாமையாளர் எச்சரிக்கை..

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஒப்பந்த மற்றும் மேலதிக தொழில்நுட்ப பணியாளர்கள் இன்று(31) மதியம் 12 மணியளவில் சேவைக்கு திரும்புமாறு ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இன்றேல், அவர்கள் சேவையினை விட்டுச் சென்றவர்களாக கருதப்படுவதாகவும் பொது முகாமையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மலையகத்திற்கான புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு…

wpengine

தங்கொவிட்ட இறப்பர் தொழிற்சாலையில் பாரிய தீ..!

wpengine

உயிர்த்த ஞாயிறு : பலத்த பாதுகாப்பு

wpengine