உள்நாட்டு செய்திகள்

ரயில் ஊழியர்களது சம்பளப் பிரச்சினையினை ஆராய குழு நியமனம்…

ரயில்வே ஊழியர்களது சம்பளப் பிரச்சினையை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தக் குழு இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

காலநிலையில் இன்று(25) மாற்றங்கள் ஏற்படக் கூடும் என எதிர்வுகூறல்…

wpengine

‘நனோ நைட்ரஜன்’ திரவ உரம் தாயகத்திற்கு

wpengine

களுத்துறை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நாள் நிகழ்வு

Azeem Kilabdeen