உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவைகள் திங்கள் முதல் அதிகரிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 20 நாளாந்த ரயில் சேவைகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் மேலும் அதிரிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய அடுத்த வாரத்திற்கான ரயில் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

தபால்மூல வாக்களிப்பில் திருத்தம்

wpengine

அவன்கார்ட் ஊழல் வழக்கினை விசாரிக்க தீர்மானம்…

wpengine

இலங்கைக்கு 1 மில்லியன் ‘சைனோபாம்’ தடுப்பூசிகள்

wpengine