உள்நாட்டு செய்திகள்

ரயில் தடம்புரள்வு : சேவையில் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | வடக்கு)  – வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் காங்கேசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஸ்ரீ தேவி புகையிரதத்தில் காட்டு யானை ஒன்று மோதுண்டதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து மாங்குளம் மற்றும் புளியங்குளம் இடையே ஏற்பட்டதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதியில் ரயில் தடம்புரண்டுள்ளதாகவும் புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

மாவைக்கு சி.வி. இடமிருந்து தக்க பதில்

wpengine

ரயில்வே ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவிப்பு

wpengine

தாஜுதீன் கொலை – டக்ளஸின் அலுவலக சி.சி.டி.வி. பதிவுகளை சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்க நடவடிக்கை

wpengine