உள்நாட்டு செய்திகள்

ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று மாலை 10 ரயில்கள் சேவையில்

(FASTNEWS|COLOMBO) –  இன்று(21) காலை சேவையில் இணைக்கப்பட்டிருந்த 7 ரயில்கள் உள்ளிட்ட 10 அலுவலக ரயில்கள் மாலையிலும் சேவையில் ஈடுப்படத்தப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ரயில் திணைக்களத்தில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் சாரதிகளை பயன்படுத்தியே குறித்த இந்த ரயில்கள் சேவையில் இயக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine

தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசித் தொகை

wpengine

சாந்த அபேசேகரவுக்கு பிணை

wpengine