உள்நாட்டு செய்திகள்

ரயில் போக்குவரத்து சேவையில் இருந்து விலக தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீன நாட்டின் தயாரிப்பில் உருவான பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில் போக்குவரத்து சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

சீன தயாரிப்பில் உருவான பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில்களின் வேக தடுப்பில் நிலவும் குறைப்பாடுகள் காரணமாக இந்த தீர்மானத்தை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் நிச்சயம் உயர்த்தப்படும்

Azeem Kilabdeen

களுத்துறை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது…

wpengine

களமிறங்கும் ட்ரோன் கமராப் பிரிவு

wpengine