உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புகையிரத போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு…

பொல்கஹவலையில் நேற்று(06) இடம்பெற்ற புகையிரத விபத்து காரணமாக குறித்த புகையிரத மார்க்கம் ஊடான போக்குவரத்து தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

எனினும் தாமத்தித்தேனும் புகையிரத சேவையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொல்கஹவெல புகையிரத நிலையத்திற்கு அருகில் பனலிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் 32 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

Related posts

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா

wpengine

வாழ்க்கைச் செலவினப் பிரச்சினைக்கு சஜித்திடம் தீர்வு

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 805 ஆக உயர்வு [UPDATE]

wpengine