உள்நாட்டு செய்திகள்

ரயில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

(FASTNEWS|COLOMBO) – நேற்று இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இரு இளைஞர்கள் ரயில் வீதியில் அமர்ந்து இருந்த நிலையில், ரயில் வருவதனை அவதானிக்காமையினால் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தப்பட்டுள்ள இளைஞர்களை  விடுதலை செய்யுமாறு அமைச்சர் ரிஷாட் வலியுறுத்து! 

wpengine

1400 க்கும் அதிகமான சாரதிகள் கைது…

wpengine

2021 ஆம் ஆண்டில் குடிசன மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு…

wpengine