Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரவி உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் 8 பேரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புதிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவும் சாத்தியம்

wpengine

கஞ்சிபான இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

நிர்மலநாதன் எம்.பி மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் ரிஷாத் கோரிக்கை.

wpengine