Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரவி உள்ளிட்ட 7 பேருக்கும் பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தின் போது 15 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய பிணை முறிகளை தவறாக பயன்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பட்டதாரிகளின் பயிற்சி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

wpengine

இலங்கைக்கு எதிரான 2–வது டெஸ்ட் – காயத்தால் வகாப் ரியாஸ் விலகல்

wpengine

மேல் மாகாணம் : இன்று முதல் கொரோனா தடுப்பூசி

wpengine