ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரவீன் வெளிநாட்டு பயணங்களில் சாதனை

ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் உப செயலாளர் ரவீன் வி;க்ரமரட்ன வெளிநாட்டுப் பயணங்களில் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 53 நாட்களில் நான்கு தடவைகள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்தியா மற்றும் பங்களாதேஸ் ஆகிய நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி தங்கும் ஹோட்டல் அறைகளை பார்வையிட ரவீன் இந்தியா சென்றுள்ளார்.
இதேபோன்று பங்களாதேஸில் நடைபெறும் ஆகிய கிண்ணப் போட்டித் தொடரில் விளையாட்டு வீரர்களுக்கான தங்குமிடவசதிகள் குறித்து ஆராயவும் பங்களாதேஸ் சென்றுள்ளார்.
இதற்கு முன்னர் செயலாளராக பதவி வகித்த நிசாந்த ரணதுங்கவும் இவ்வாறு அதிகளவில் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.க. வாய்பை சரியாக பயன்படுத்துமா? சஜித்தின் கரங்கள் பலப்படுத்தப்படுமா?

wpengine

கொரோனா வைரஸ் இதுதான் [PHOTOS]

wpengine

பவித்ரா வன்னியாராச்சிக்கு கொரோனா தொற்று

wpengine