உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ரஷ்ய ஜனாதிபதியாக நான்காவது முறையாக பதவியேற்றார் புதின்…

கடந்த மார்ச் மாதம் நடந்த ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற புதின், நான்காவது முறையாக ரஷ்ய ஜனாதிபதியாக பதவியேற்றார்.

அதிபர் அல்லது பிரதமராக கடந்த 18 ஆண்டுகளாக புதின் அதிகாரத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

65 வயதான விளாடிமிர் புட்டின் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 76 வீத வாக்குகளை பெற்று வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய அடுத்த 6 வருடங்களுக்கு அவர் ரஷ்ய ஜனாதிபதியாக பதவி வகிக்கவுள்ளார்.

Related posts

பிரித்தானிய பிரதமர் மருத்துவமனையில்

wpengine

குவைத்தில் ஐ. எஸ். தீவிரவாதிகள் ஐவர் கைது

wpengine

கோட்டாபயவிற்கு சங்கக்கார எவ்வாறு வாழ்த்து தெரிவித்தார்

wpengine