Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோப் எதிர்வரும் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது பற்றி கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine

அரச நிறுவனங்களில் உள்ள மேலதிக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க தடை…

wpengine

கப்பலில் பரவிய தீ கட்டுக்குள் ; நன்றி தெரிவித்த ஜனாதிபதி

wpengine