உள்நாட்டு செய்திகள்

ராகம வைத்தியசாலையில் சரணவை அனுமதித்தது ஏன்?

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தன ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அல்லாமல், ராகமை வைத்தியசாலையில் அனுமதித்தது ஏன் என்று நீதவான் கேள்வியெழுப்பியுள்ளார்.

(riz)

Related posts

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை இன்று முதல்…

wpengine

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது

wpengine

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டோர் மறு அறிவித்தல் வரை சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை..

wpengine