Top Story 1உள்நாட்டு செய்திகள்

ராகலை தீ விபத்தில் ஐவர் பலி [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் |  நுவரெலியா) – ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை தோட்டம் – முதலாம் பிரிவில் பதிவான தீ சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் 60 வயதான ஆண் ஒருவர், 55 மற்றும் 32 வயதான இரண்டு பெண்கள், 11 மற்றும் ஒரு வயதான இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இன்றும் மழையுடனான காலநிலை

wpengine

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்

wpengine

ஜனாதிபதியின் முடிவில் மாற்றம் இல்லையேல் அரசியலில் இருந்து விலகுவேன் – ஹரின்

wpengine