உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ராஜகிரிய – நாவல பகுதிகளில் வாகன நெரிசல் – மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை.

ராஜகிரிய – நாவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலம் காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பாதசாரிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ராஜகிரிய – நாவல பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் நிர்மாண பணிகள் 2017 டிசம்பர் மாதம் அளவில் நிறைவடையும் என மேலும்  தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நாளை(01) முதல் மின்சார பிளக்குகள் மற்றும் துளைகளுக்கு புதிய தரநிலைகள் அறிமுகம்..

wpengine

மேலும் ஐந்து கடும் பிரிவுகளில் யோஷித உள்ளிட்டோருக்கு குற்றச்சாட்டு

wpengine

கொழும்பில் அதிகரிக்கும் கொரோனா

wpengine