உள்நாட்டு செய்திகள்

ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல்

ராஜகிரிய பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கின்றனர்.

ராஜகிரிய மேன்பாலத்திற்கு அருகே குறித்த வாகன நெரிசல் நிலவி வருவதாகவும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறும் பொலிசார் மேலும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related posts

சுதந்திர கட்சியின் தேர்தல் தொடர்பிலான கூட்டம் இன்று…

wpengine

உதயங்க வீரதுங்க 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

wpengine

இன்று கொழும்பின் பாதுகாப்பிற்காக பொலிசாரினால் 1000 சிறப்பு அதிரடிப்படையினர் களத்தில்..

wpengine